உலக முதலீட்டாளர்கள் மாநாடு காணொளி காட்சியில் ஒளிபரப்பு

சென்னையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த உலகம் முதலியிட்டார்கள் மாநாட்டை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழில் முனைவோர்கள் காணொளி வாயிலாக பார்வையிட்டனர்.

Update: 2024-01-08 06:30 GMT

காணொளி காட்சியில் ஒளிபரப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கி வைத்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழில் முனைவோர்கள் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News