வாலிபர் தற்கொலை
ஆரணி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .;
Update: 2024-06-03 16:25 GMT
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் பிரசாந்த் (வயது 23) சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன விரக்தியடைந்த பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.