தனிமையில் வசித்து வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம்,வேப்பங்காடு பகுதியில் தனியாக இருந்த இளைஞர் விரக்த்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-28 04:47 GMT

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அஜித் கிளாட்வின் (26). இவரது தாய் - தந்தையர் இறந்து விட்டனர். உறவினர் யாரும் இன்றி தனியே வசித்து வந்த அவர் மனவேதனையில்  விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News