ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
*ஆண்டிமடம் டாஸ்மாக் கடை அருகே அரசு பஸ் மோதி மீன்சுருட்டி தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.*
அரியலூர் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளை எட்டு நாட்களாகியையும் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து சில்லறையை வீசிவிட்டு 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்த விசித்திர கொள்ளையர்கள் நள்ளிரவில் துணிகரம்மர்ம கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், மனு கொடுத்தும் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு மெய்க்காவல்புத்தூர்  மக்கள் ஒப்பாரி போராட்டம்.
மீன்சுருட்டி அண்ணா நகர் பகுதி மக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு அறிவிப்பானையை வாபஸ் பெற தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் எம்எல்ஏவிடம் மனு.
ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மூன்று பவுன் நகை திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே ஆடு திருடி மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி
ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்  நாளை மின்தடை