சர்ச்கார்னர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
பச்சம்பட்டியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம்.
ஆண்டாள் கோவில் புதூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.
தெற்கு தெருவில் மது போதையில் வந்த கணவனை திட்டிய மனைவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
சிவியபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை.
வீட்டைச் சுற்றி பலரும் மலம் கழிப்பதால் கைக்குழந்தையுடன்  ஆட்சியரிடம் மனு .
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி மீது  போக்சோ பாய்ந்தது.
தரகம்பட்டி- திடீரென டாட்டா ஏஸ் வாகனத்தை வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.
மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.மின் வினியோகம் நிறுத்தம்.
விஜய் பிறந்த நாள்-  பொதுமக்களுக்கு தலைகவசம்,சீருடை வழங்கிய தவெக நிர்வாகிகள்.
வை. புதூரில் சிறந்த மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி விருது
மேட்டுப்பட்டி பிரிவு அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.