பாதம்பட்டியில் கணவன் மனைவி வேகமாக சென்ற டூ வீலர் கீழே விழுந்து விபத்து.
வைரமடையில் சமையல் எரிவாயுவை கார்களுக்கு ஏற்றி விற்பனை செய்த மெக்கானிக் மீது வழக்கு பதிவு.
தண்ணீர் பந்தல்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு.
புகழூர்-காகித ஆலைக்குள் நின்றிருந்த டிரைவர் மீது மோதிய ஹிட்டாச்சி வாகனம்.
அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 2-சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.
கம்மநல்லூர் அருகே நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
தொழிற்பேட்டை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
சணப்பிரட்டி முடக்கு சாலை அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.
டெக்ஸ் பார்க் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
ஆண்டாள் கோவில் அருகே டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.
கரூரில், பழைய ஓய்வூதிம் அமுல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் பேரணி
கரூரில்,வாகன பதிவெண் இல்லாத டூவீலர்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.