ஏமூர் புதூரில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஏமூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருமாநிலையூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வாயிற்கூட்டம் நடைபெற்றது.
சின்ன கவுண்டம்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
அவசர பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் நிறுத்தம்.மின் வாரிய அதிகாரிகள் அறிவிப்பு.
கரூரில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.
விலையில்லா வீட்டு மனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர் தங்கவேல்.
மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கரூர் மாவட்ட தி.மு.க மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கு இன்று  நடைபெற்ற நேர்காணலில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோடங்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார் ஆட்சியர்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் தான் வாழ்க்கையும் வங்கியும் வளம் பெறும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.