கரூர் -பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர் அருகே கணவன்-மனைவி சென்ற டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. பெண் படுகாயம்.
இடையபட்டியில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாதா வாகனம் மோதி உயிரிழப்பு.
கரூர் -முதலமைச்சர் கோப்பை காண வளைகோல் பந்து போட்டியில் மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.
கரூரில் படகு சவாரி செய்து சுற்றுலாத்தலத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர் துயர சம்பவம்-SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணை.
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 8 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய தவெக நிர்வாகி கைது.
ஈசநத்தம் பகுதியில் ரேசன் பொருட்கள் பெறுவதில் பொதுமக்கள் அவதி.
தம்ம நாயக்கன்பட்டியில் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் உயிரிழப்பு.
கரூரில் ரூபாய் 4.85 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை.194 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.