ராசிபுரத்தில் திக பொதுக்கூட்டம் திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு: பெரியார் உலகம் நிதியாக திக தலைவர் கி.வீரமணியிடம், ரூ.4.51 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம். விவசாயிகள் கவலை
ராசிபுரம் அருகே பிலிப்பாக்குட்டைப் பகுதியில், 80 ஆண்டாக பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமைத்துள்ளதை அகற்றக்கோரி ஆடு, மாடுகளுடன் வந்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சியரே இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் நடைபெற்றதைப் பார்வையிட்டார்.
பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் நடைபெட்ற  சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கு 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு.
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 103 பயனாளிகளுக்கு ரூ.28.38 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா.மதிவேந்தன்.
5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
ராசிபுரம் அருகே 7 மாத சினை பசுமாடு மீது கார் மோதி பசு மாடு உயிரிழப்பு.காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர்த்தப்பினர்...
குடியிருப்புகளில் சீல் வைக்க வந்ததால் பொதுமக்கள் மறியல்  முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல்
அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில், விழிப்புணர்வு கருத்தரங்கம்
பல்லக்காபாளையம் பகுதியில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு மின் நிறுத்தம்
ராசிபுரத்தில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா செயற்குழு கூட்டம்...