43.20 லட்சம் மதிப்பிலான 32 வேளாண் இயந்திரங்களை ரூ.27.20 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் கல்லூரி மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார்.
தேர் சக்கரம் முறிந்து சாய்ந்ததால் பெரும் பரபரப்பு
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும்.
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை
சிறுவாச்சூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவம் விநியோகம்
ஸ்ரீ கன்னிமார்கள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீ ராஜகணபதி திருப்பணி
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
முழு உடல் தானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு