காரியாபட்டி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்*
கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் நலச் சங்கம் சார்பாக சம்பள உயர்வு வழங்க கோரி தமிழக அரசைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம் மேற்பட்டோர் பங்கேற்பு
மாவட்ட ஆட்சியரை கண்டித்து  வருவாய் அலுவலர்கள் 2 வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை ஊழியர்களின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் பேட்டி*
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்*
மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்காததற்கு ரூ.8, 458 இழப்பீடு வழங்க  மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு
ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பாக பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்   பௌர்ணமி தின விளக்கு பூஜை .....
சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் ....
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உட்பட ஒட்டுமொத்த வருவாய்த்துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்*
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாண்புமிகு சமூக நலன்பெ.கீதா ஜீவன் அவர்கள்  துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு
காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்கு உற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா*
சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை  பணயிடை நீக்கம்  செய்த  மாவட்ட ஆட்சியரை கண்டித்து  வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.