வத்திராயிருப்பில் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயுவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.,*
சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள்  மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட்-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கை*
நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ..
நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு....
கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு*
அருப்புக்கோட்டை சிஎஸ்ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான 3 ம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டி நடைபெற்றது*
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்.*
யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைப்பு. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.*
கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்..*
பழக் கன்றுகளுக்கான பங்குத் தொகையை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய பணத்தில் அளித்து முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.*