பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் விவசாய டிராக்டர் உரிமையாளர் சங்கம் மற்றும் பயிர் காவல் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முளிப்பட்டி அரண்மனை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது
திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில்  தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது
பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி மாடசாமி  தலைமையில் அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருப்பாவை முற்றோதல் மாநாடு மற்றும் ஆண்டாள் தாயாருக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா ஃ பாண்டியராஜன் துவக்கி வைத்த இந்த நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ப்பு ....*
*தடையை மீறி நடை பயணம் மேற்கொள்ள முயன்ற காவிரி- வைகை- குண்டாறு-பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் 100 நபர்கள் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு*
மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது*
மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு  நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவத்தை   சூரிய ஒளி மூலம் வரைந்து சிவகாசியை சேர்ந்த இளைஞர் அசத்தியுள்ளார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்
விருதுநகரில் மாவட்ட காவல்துறை பெண்கள் ,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவும் அக்கா திட்டத்தை இன்று தொடங்கப்பட்டது