விருதுநகரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்..
ரூ 1.5 கோடி மதிப்பிலான முடிவடைந்த வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்*
ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை முயற்சி*
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ சிலையினை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.*
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று  மறைத்த நிலையில்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து கட்சியினர் கருப்பு பட்டை அணிந்து   மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர் ...*
நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே மோதல் - தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்ட அதிமுக நிர்வாகியால் பரபரப்பு
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தரமில்லை எனக் கூறி  ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மலையேறி  சாமி தரிசனம்  ..*
அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த பெண் மலை உச்சியிலிருந்து கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு...
நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகளால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வீடியோ கிடைத்துள்ளது.,இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுந்துள்ளது..*
போக் சோ வழக்கில் ஒருவர் கைது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 45 நிமிடம் தாமதமாக வந்தஆட்சியர் அவர் வந்தவுடன்  ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.