மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளம்வரை இயங்கும் அலுவலகங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மன்னம்பந்தல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழு மாறிக்கொண்ட எட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் தரைதளம் முதல் மூன்றாவது தளம் வரை உள்ள அரசு அலுவலகங்களின் விவரங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மயிலாடுதுறை தரை தளம் 1. மாவட்ட கருவூல அலுவலகம் 2. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அலுவலகம் 3. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் 4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 5. மாவட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மறுவாழ்வு நல அலுவலகம் 6. மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கம் 7. அஞ்சல் அலுவலகம் 8.சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம். 9. பேரிடர் மேலாண்மை பிரிவு முதல் தளம் 1. மாவட்ட ஆட்சித்தலைவர் அறை 2. மாவட்ட வருவாய் அலுவலர் அறை 3. காணொளி அரங்கம் 4. முக்கிய பிரமுகர் காத்திருப்பு அறை 5. வருவாய் துறை பிரிவு அலுவலகங்கள் (அ,ஆ.இ,ஈ,உ,ஊ,எ,ஐ) 6. கலந்தாய்வு கூட்டரங்கம் 7. தேசிய தகவலியல் மைய அலுவலகம் இரண்டாம் தளம் 1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் 2. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் 3.வேளாண்மைத்துறை அலுவலகம் 4.உதவி இயக்குநர் (நில அளவை (ம) பதிவேடுகள் துறை) அலுவலகம். 5.உதவி இயக்குநர் (சுரங்கங்கள்) துறை அலுவலகம் 6. மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறை 7. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம் 8.உதவி ஆணையர் (கலால்) அலுவலகம் 9. தேர்தல் பிரிவு அலுவலகம் 10.மின் ஆளுகை மேலாளர் மூன்றாம் தளம் 1. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் 2.உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் 3. உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம் 4. உதவி திட்ட அலுவலர் (ஊதியம் (ம) வேலைவாய்ப்பு) 5. உதவி திட்ட அலுவலர் (வீடுகள் (ம) சுகாதாரம்) 6. உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) 7. மாவட்ட வள அலுவலர் (சமூக தணிக்கை) 8. TANFINET & SBM