மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்காவது தளம்முதல் ஏழாம்தளம்முறை உள்ள அலுவலகங்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நான்காவது தளம் முதல் ஏழாவது தளம் வரை உள்ள அறையில் செயல்படும் அலுவலகங்கள்

Update: 2024-07-29 13:06 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - மயிலாடுதுறை நான்காம் தளம் 1. மகளிர் திட்டம் அலுவலகம் 2.முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் 3. மாவட்டக் கல்வி அலுவலகம் 4. மாவட்ட தொழில் மைய அலுவலகம் 5.வேளாண்மைத்துறை அலுவலகம் ஐந்தாம் தளம் 1. இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் 2. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத்துறை அலுவலகம் 3. மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகம் 4. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 5. மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகம் 6. பாதுகாப்புத்துறை அலுவலகம் 7. திறன் மேம்பாட்டுத்துறை அலுவலகம் 8.பொதுப்பணித்துறை அலுவலகம் 9. இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) அலுவலர் அலுவலகம் 10. நன்னடத்தை அலுவலர் (குழந்தைகள் நலன்) ஆறாம் தளம் 1. ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) அலுவலகம் 2. மாவட்ட தொழிலாளர் நலன் துறை. 3. வருவாய் நீதிமன்றம் 4. நன்னடத்தை அலுவலகம் (சிறைத்துறை) 5. வனத்துறை அலுவலகம் 6. தீயனைப்புத்துறை அலுவலகம் 7. வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகம் 8. கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் 9. பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலகம் 10. மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அலுவலகம் ஏழாம் தளம் 1. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம் 2. சுற்றுலாத்துறை அலுவலகம் 3. உணவு பாதுகபாப்புத்துறை அலுவலகம்

Similar News