பா.ஜ.க ஊறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்.
பொங்கலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.மண்டல தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் C.P. சுப்ரமணியன், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் மகேஷ்,மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் திரு இளங்கோ மற்றும் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் திரு. துரை கண்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.