ஆலங்குடி அருகில் உள்ள கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து அறந்தாங்கி செல்ல புறப்பட தயாராக வளைவில் திரும்பும் போது எதிராக வந்த இரு சக்கர வாகனம் பஸ் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் ஓட்டிய நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூடியது. உடனே காவல் துறை வந்து நிலைமையை சரி செய்தனர். பின்னர் விபத்து நடந்த இடம் கட்டுக்குள் வந்தது.