ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி தீவிரம்

மின்மயமாக்கல் பணி

Update: 2024-12-04 05:36 GMT
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு செங்கோட்டை வழித்தடத்தில் இருந்து வரும் ரயில்கள் சிக்னலுக்காக காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து சந்திப்பு ரயில் நிலைய ஈரடுக்கு மேம்பாலம் அருகே மின்மயமாக்கல் பணியும் நடைபெற்று வருகின்றது. இதில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News