கொலையை‌ தொடர்ந்து காவல்துறை வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம்

வாக்குவாதம்

Update: 2024-12-20 05:21 GMT
நெல்லை நீதிமன்றம் முன்பு இன்று (டிசம்பர் 20) கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொலையை காவல்துறை வேடிக்கை பார்த்ததாக குற்றசாட்டி காவல்துறை கண் முன்னால் நடந்தாக கூறப்படும் நிலையில் காவல்துறை வழக்கறிஞர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News