லயன்ஸ் கிளப் ஆப் திருநெல்வேலி கிரீன் சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் இணைந்து நடத்திய 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணிக்கு சிறந்த மனிதநேய பண்பாளர் விருது வழங்கப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.