கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ஆறுதல்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
நெல்லை நீதிமன்றம் முன்பு நேற்று முன்தினம் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 21) படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தாரை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்பொழுது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.