வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்*

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்*

Update: 2024-12-26 01:38 GMT
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் புதிதாகத் தோண்டப்பட்டுள்ளக் குழியில், பியான்ஸ் எனப்படும் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்டவடிவ மணிகள், செவ்வந்திக்கல் மணி, சுடுமண்‌ பொம்மை, சுடுமண் ஆட்டக்காய்கள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டார்.

Similar News