அத்திமுகம்: முகம்: மருத்துவப் பணியாளர் தேர்வு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்.
அத்திமுகம்: மருத்துவப் பணியாளர் தேர்வு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தபெ.தங்கதுரை உள்ளார்.