போச்சம்பள்ளி: டூவீலர் திருட்டு- போலீசார் விசாரணை
போச்சம்பள்ளி: டூவீலர் திருட்டு- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (28). தொழிலாளி. இவர் சம்பவம் அன்று கொடமாண்டப்பட்டி சந்திப்பு சாலையில் அருகில் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.