பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி நெல்லை மாவட்டம் பணகுடி பேருந்து நிலையம் முன்பு நெல்லை புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜனவரி 6) நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், போதை கஞ்சா இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கோசமிட்டனர்.