மாஞ்சோலையில் வாட்டி வதைக்கும் குளிர்

குளிர் தாக்கம்

Update: 2025-01-06 10:25 GMT
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பணி தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையிலும் இதே நிலை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான நாலுமுக்கு, மாஞ்சோலையில் இன்று (ஜனவரி 6) அதிகாலை 9 டிகிரியாக வெப்ப பதிவு சரிந்தது. இதன் காரணமாக கடும் குளிர் வாட்டி வதைத்தது.

Similar News