அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார்

Update: 2025-01-06 10:46 GMT
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள் எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பள்ளிகளில் இந்த விழா நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News