ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னால் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னால் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னால் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். ஊராட்சி பகுதிகளை கரூர் மாநகராட்சியுடனும், பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சி உடனும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட அவை தலைவர் திரு.வி.க. மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.