சேத்துப்பட்டு : பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு.
சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு தனியார் மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வதற்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது இதனால் பகுதியில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.