கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு

காப்பு;

Update: 2025-01-18 05:56 GMT
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தை மாத முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு அர்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆரிய வைசிய சங்க தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் கோல்டுரவி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News