நகராட்சி ஆணையர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து மயக்கமடைந்த வருவாய் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
நகராட்சி ஆணையர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து மயக்கமடைந்த வருவாய் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி.;
நகராட்சி ஆணையர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து மயக்கமடைந்த வருவாய் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி. விருதுநகர் நகராட்சியில் ஆணையராக பணிபுரிபவர் சுகந்தி இவர் விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர்களை எந்த பணியும் இன்றி காலை 7:00 மணிக்கு அலுவலகத்திற்கு வர சொன்னதாகவும் பின்பு எட்டு மணிக்கு வந்த நகராட்சி ஆணையர் வருவாய் ஆய்வாளர்களை திட்டியதாக கூறப்படுகிறது நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் சரவணன் என்பவரை திட்டிய பொழுது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் அதை தொடர்ந்து அருகில் இருந்த பணியாளர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் மயக்கமடைந்த வருவாய் ஆய்வாளர் சரவணன் தற்போது விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் வருவாய் ஆய்வாளரை நகராட்சி ஆணையரை திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.