நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் ஆய்வு!

கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்;

Update: 2025-02-09 16:41 GMT
நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த்  ஆய்வு!
  • whatsapp icon
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News