கொரடாச்சேரியில் புதிய ஆம்புலன்ஸ் சேவை.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர், தாட்கோ தலைவர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து தொடங்கி வைத்தனர்.;

Update: 2025-02-12 14:15 GMT
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பழுதடைந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கினார் அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு மூன்று புதிய 108 ஆம்புலன்ஸுக்கு வழங்கப்பட்டன அதில் முதல் ஆம்புலன்ஸ் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், தாட்கோ தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் இணைந்து தொடங்கி வைத்தனர் ஏற்கனவே இங்கு புழக்கத்தில் இருந்த 108 ஆம்புலன்ஸ் பழுதடைந்த நிலையில் தற்போது புதிதாக 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News