அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
அருமடல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பரிசோதனை;
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 24-02-2025 இன்று தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலையில் வானவில் மன்ற கருத்தாளர் செந்தில்குமார் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் பரிசோதனனகள் செய்து காண்பித்தார்.