குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் விழா
எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்கள் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் ச.செந்தில் குமார் அவைத் தலைவர் MC புஷ்பராஜ் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கணேசன் துணை செயலாளர் ராமையா துணை செயலாளர் ரெங்கநாயகி பொருளாளர் மணிமாறன் மாவட்ட இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி மாவட்ட பிரதிநிதிகள் நிர்மலா மேரி குமரேசன் மருதை கிளை செயலாளர் முத்துசாமி ராஜா முத்துசாமி மணி சுப்பிரமணி சசிகுமார் ராம்குமார் கார்த்திகேயன் இளையராஜா சுரேஷ் ராஜேந்திரன் செல்லமுத்து பிரபாகரன் சுகுமார் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் துரைராஜ் மேட்டாங்காடு பாலகிருஷ்ணன் ஆட்டோ செல்வராஜ் கு.புதூர் பாண்டியன் வீராசாமி நல்லுசாமி மகளிர் செல்லம்மாள் பூங்கொடி உண்ணாமலை லெட்சுமி மல்லிகா அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் கிளை செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் அஇஅதிமுக குரும்பலூர் பேரூர்-கழகம் *தொழில்நுட்ப அணி