தாழையூத்து ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி;
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து பலவேசக்காரசுவாமி கோவில் தெரு வரை ரூபாய் 21.93 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணியை துரிதப்படுத்தினார்.