முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்;
செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க சார்பில்,தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நகரச் செயலாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபானி தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த. மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.. உடன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மத சூதனன், உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.