கிருஷ்ணகிரி:பவர்கிரேடு சார்பில் மருத்துவ உபகரணங்கள்

கிருஷ்ணகிரி:பவர்கிரேடு சார்பில் மருத்துவ உபகரணங்கள்;

Update: 2025-03-18 11:53 GMT
கிருஷ்ணகிரி:பவர்கிரேடு சார்பில் மருத்துவ உபகரணங்கள்
  • whatsapp icon
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, சூளகிரி பவர்கிரேடு சார்பாக சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ. 3 கோடியே 54 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் முன்னிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எம். பூவதி, நிறுவன தலைமை பொது மேலாளர் ஜி.எஸ்.ஆர்.ராவ், இன்று 18. 03. 2025 வழங்கினார். உடன், பவர்கிரேடு நிறுவன மேலாளர்கள் ஜே.பி.ஜெயபிரகாஷ், ஆர்.சரவணகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகர்,உள்ளிருப்பு துணை முதல்வர் மரு.சாத்விகா, மருத்துவ அலுவலர்கள் மரு.செல்வராஜ், மரு.மது உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News