கல்லாவி:டீ கடையில் நின்ற டூவீலர் மாயம்.
கல்லாவி:டீ கடையில் நின்ற டூவீலர் மாயம்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் விருதாச்சலம் பகுதியை சார்ந்த ஆனந்த் என்பவர் இன்ஜினியராக பணியற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடித்துச் செல்லும் போது ஓலைப்பட்டி பகுதியில் உள்ள டீ கடையில் டீ குடித்தார் அப்போது, அங்கிருந்த பைக் மற்றும் அவரது லேப்டாப் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து புகாரின் பேரில் கல்லாவி போலீஸ் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.