ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு
திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு;

திண்டுக்கல்: எம்.வி.எம் கல்லூரி மேம்பாலம் அருகே ராஜக்காபட்டியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் இன்று(மார்ச் 18) ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.