ஓசூர் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை.

ஓசூர் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை.;

Update: 2025-03-19 00:17 GMT
ஓசூர் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிய எலசகிரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைப்படுகிறது. இதற்கான ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News