ஓசூர்:கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.
ஓசூர்:கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவரை நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 2,500அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.