அரூரில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திமுக அரூர் வடக்கு ஒன்றியத்தில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-03-21 02:58 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் திமுக மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் வடக்கு ஒன்றிய திமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 20 நேற்று மாலை நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும்ன்இந்த நிகழ்வில் டி எல் ஏ, பி எல் சி, தகவல் தொழில்நுட்ப சேனல் குறித்தும், பல்வேறு கட்சி ஆக்கப்பனைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் தமிழழகன் உட்பட அரூர் சட்டமன்ற தொகுதி முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News