இரும்பேடு கிராமத்தில் இன்று கொசு மருந்து அடிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.;

திருவண்ணாமலை மாவட்டம்,இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இரும்பேடு கிராமத்தில் இன்று கொசு மருந்து அடிக்கப்பட்டது.கொசுக்கள் மூலம் பரவும் நோய்களான டெங்கு,மலேரியா,சிக்கன் குனியா போன்ற நோய்கள் இதன் மூலம் தடுக்கப்படுகின்றன .இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.