
திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி நகரத்தில் உள்ள சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அனந்தபுரம் வடக்கு பள்ளியில் இன்று ஆண்டு விழா கோலாலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வாத உறுப்பினர் மற்றும் துணை செயலாளர் கலந்துகொண்டு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர் மேலும் முன்னாள் மாணவர்கள் ஊக்கிவிக்கும் வகையில் பரிசு பொருட்களை வழங்கி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மாணவர்களின் பேச்சுப்போட்டி, நடன போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.