ஸ்ரீ மீனாட்சி சுந்தரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இன்று இரவு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இன்று இரவு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.