நல்லவன் பாளையம் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் முகாம்.

அதிமுக சார்பில் கமிட்டி அமைப்பது குறித்தும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.;

Update: 2025-03-28 18:35 GMT
நல்லவன் பாளையம் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் முகாம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை தாலுகா தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள நல்லவன் பாளையம் கிராமத்தில் அதிமுக சார்பில் கமிட்டி அமைப்பது குறித்தும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்தார் .நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News