ஊத்தங்கரை: உதவிக்குழுவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்.
ஊத்தங்கரை: உதவிக்குழுவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்.;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், ஊரக வாழ்வாதார திட்ட இயக்கம் சார்பாக தொழில் முனைவோர் கடனுதவி பெற்று தையல் தொழில் மேற்கொண்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.