உடுமலை மூனாறு சாலையில் சாலையை கடக்கும் யாணையிடமிருந்து மிக நெருக்கத்தில் உயிர்தப்பிய பயணிகள்
உடுமலை மூனாறு சாலையில் சாலையை கடக்கும் யாணையிடமிருந்து மிக நெருக்கத்தில் உயிர்தப்பிய பயணிகள் சாலையின் நடுவே சண்டையிட்டு கொண்ட யானைகள்;
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூனாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது வறட்சி காரணமாக தண்ணீர் தேடி அருகிலுள்ள அமரவதி அனைக்கு செல்லும் யானைகள் சாலையைகடந்து செல்லுகின்றன இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பயனிகள் வரும்போது எதிர்பாராத விதமாக சாலையை காட்டுயானை ஒன்று கடக்க முற்படும்போது மிக அருகிலே வாகண ஒட்டிகள் மாட்டிகொள்ள நல்லவேளையாக யானை வேகமாக சாலையை கடந்துவிட்டது இதே போல் இரண்டு காட்டுயானைகள் சாலையின் நடுவே சண்டையிட்டுகொண்டன இதனை அந்த வழியே சென்ற வாகன ஒட்டிகள் செல்போனில் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர்..